பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாமே...

Added : ஆக 30, 2021
Share
Advertisement
அன்னுார்:நலவாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை ஜன சேவா அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:அனைத்து தொழில்களுக்கும், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்று, ஜாதிச்சான்று, வங்கி சேமிப்புக் கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளலாம்.கைத்தறி,

அன்னுார்:நலவாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை ஜன சேவா அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:அனைத்து தொழில்களுக்கும், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்று, ஜாதிச்சான்று, வங்கி சேமிப்புக் கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளலாம்.கைத்தறி, விசைத்தறி, நுால் சுற்றுதல், அச்சு புனைதல் உட்பட, 400 தொழில்களுக்கு, நலவாரிய அட்டை பெற்று தரப்படும். நலவாரியத்தில் உறுப்பினராக சேர்வதன் வாயிலாக பல்வேறு உதவிகளை பெற முடியும். விபரங்களுக்கு, 63692 15485 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X