பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் சரகத்தைச் சேர்ந்த, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த 26 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி., பாபு உத்தரவிட்டார்.இந்நிலையில், மேலும் 3 இன்ஸ்பெக்டர்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அரக்கோணம் டவுனுக்கும், ஆரணி

வேலுார்: வேலுார் சரகத்தைச் சேர்ந்த, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த 26 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி., பாபு உத்தரவிட்டார்.
இந்நிலையில், மேலும் 3 இன்ஸ்பெக்டர்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அரக்கோணம் டவுனுக்கும், ஆரணி டவுன் சுப்பிரமணி லத்தேரிக்கும், பெரணமல்லுார் கோமளவல்லி திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X