சம்பவம் செய்தி

தமிழ்நாடு

30 டூவீலர்கள் திருடியவர் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஆம்பூர்: ஆம்பூரில், 30 டூவீலர்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் போலீசார் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவலாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் டூவீலரில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் உம்மராபாத்தைச் சேர்ந்த தமிழ், 32, என்பதும் அவர் ஓட்டி வந்தது திருட்டு டூவீலர் என்பது தெரியவந்தது.மேலும்

ஆம்பூர்: ஆம்பூரில், 30 டூவீலர்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் போலீசார் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவலாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் டூவீலரில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் உம்மராபாத்தைச் சேர்ந்த தமிழ், 32, என்பதும் அவர் ஓட்டி வந்தது திருட்டு டூவீலர் என்பது தெரியவந்தது.
மேலும் பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 டூவீலர்களை திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X