சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி முதியவர் பலி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சோளிங்கர்: சோளிங்கர் அருகே, ரயில் மோதி முதியவர் பலியானார்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஒண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால், 72. இவர் நேற்று இரவு 10:00 மணிக்கு சைக்கிளில் வீட்டுக்கு வந்த போது பஞ்சர் ஆனது. இதனால் சைக்கிளை துாக்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்ல தலங்கை ரயில்வே ஸ்டேஷனை கடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த ரயில் கோபால் மீது மோதியது. இதில்,

சோளிங்கர்: சோளிங்கர் அருகே, ரயில் மோதி முதியவர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஒண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால், 72. இவர் நேற்று இரவு 10:00 மணிக்கு சைக்கிளில் வீட்டுக்கு வந்த போது பஞ்சர் ஆனது. இதனால் சைக்கிளை துாக்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்ல தலங்கை ரயில்வே ஸ்டேஷனை கடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ரயில் கோபால் மீது மோதியது. இதில், சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் பலியானார். காட்பாடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X