அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கைக்கு பயணிகள் கப்பல் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை : 'தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்தை துவக்க வேண்டும்' என, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.கோவையில் அவர் கூறியதாவது:தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம் செய்து பல ஆண்டுகளாகிறது. மத்திய பா.ஜ.,அரசு காரைக்காலுக்கும், இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகத்துக்கும் இடையேயான

கோவை : 'தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்தை துவக்க வேண்டும்' என, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் அவர் கூறியதாவது:

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம் செய்து பல ஆண்டுகளாகிறது. மத்திய பா.ஜ.,அரசு காரைக்காலுக்கும், இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகத்துக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை துவக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தின் ஏதாவது ஒரு துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு, பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பாலம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X