பொது செய்தி

இந்தியா

63.43 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: மத்திய சுகாதாரத்துறை

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் இதுவரை 63.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இன்று (ஆக., 30) தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:நாடு முழுவதும் கடந்த ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது.அதன்படி

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை 63.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இன்று (ஆக., 30) தெரிவித்துள்ளது.



latest tamil news



மத்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:நாடு முழுவதும் கடந்த ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது.அதன்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 31,14,696 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து மொத்தம் 63,43,81,358 (இன்று காலை 7:00 மணி வரை) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news




கையிருப்பில் 4.87 கோடி


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 63,09,30,270 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், 4,87,39,946 தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன. கூடுதலாக 21,76,930 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
30-ஆக-202115:02:05 IST Report Abuse
Visu Iyer சரி.. இதற்குக் எப்போ கையை தட்ட வேண்டும்.. எப்போ விளக்கு ஏற்ற வேண்டும்... அதை எப்போ சொல்லுவாங்க என்று தான் மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. என்று சொல்லிக்கிட்டு யாராவது வரப் போறாங்க.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
30-ஆக-202115:01:24 IST Report Abuse
Visu Iyer சீனாவில் இருந்து பரவியதாக சொன்னார்கள்.. இப்போ அதையே மறந்து விட்டார்கள்.. ஊசி தான் முக்கியம் மற்றதெல்லாம் அப்புறம் என்று ஆகி விட்டது.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
30-ஆக-202115:00:43 IST Report Abuse
Visu Iyer இதை சாதனை என்று சொல்பவர்கள் சந்தித்த மரணத்தை தோல்வி என்று ஒப்புக் கொள்வார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X