ஐடா புயல் அச்சுறுத்தல் லுாசியானாவில் சூறாவளி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
நியூஒர்லேன்ஸ் : அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தை ஐடா புயல் நெருங்கி வருகிறது.மெக்சிகோ வளைகுடாவில் உருவான ஐடா புயல் நேற்று அதிகாலையில் அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நோக்கி நகர்ந்தது. கடலோரம் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.லுாசியானாவில் கரையை கடக்கும் போது மிக ஆபத்தான புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டது. எந்த நேரத்திலும் மின்


நியூஒர்லேன்ஸ் : அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தை ஐடா புயல் நெருங்கி வருகிறது.

மெக்சிகோ வளைகுடாவில் உருவான ஐடா புயல் நேற்று அதிகாலையில் அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நோக்கி நகர்ந்தது. கடலோரம் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.லுாசியானாவில் கரையை கடக்கும் போது மிக ஆபத்தான புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டது. எந்த நேரத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளதால், கொரோனா அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X