அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேம்பால விபத்து : விஜயகாந்த் கண்டனம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று குடியிருப்புகள் தரமற்றதாக உள்ளது என செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது மதுரை - நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதை தே.மு.தி.க., வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று குடியிருப்புகள் தரமற்றதாக உள்ளது என செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது மதுரை - நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதை தே.மு.தி.க., வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X