விவசாயிகள் மீதான தாக்குதல் தேசத்திற்கே அவமானம்: சஞ்சய் ராவத்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
மும்பை: ‛‛விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேசத்திற்கே அவமானம்,'' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியானா, டில்லி மாநில எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆக.,28-ம் தேதி ஹரியானா மாநிலம் கர்ணல் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி
Sanjay Raut, Attack on Farmers, Shameful, Talibani Mentality, Govt, Farmers, Protest, Shivsena, சஞ்சய் ராவத், விவசாயிகள், போராட்டம், தாக்குதல், தேசம், அவமானம், தலிபான் மனநிலை, சிவசேனா

மும்பை: ‛‛விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேசத்திற்கே அவமானம்,'' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியானா, டில்லி மாநில எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆக.,28-ம் தேதி ஹரியானா மாநிலம் கர்ணல் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், பல விவசாயிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:


latest tamil news


விவசாயிகள் காஸிபூர் எல்லை, ஹரியானா எல்லையில் 2 ஆண்டுகளாக தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேசத்திற்கே அவமானமாகும். இதுபோன்ற தாக்குதல்கள், தலிபான்களின் மனநிலையாக உள்ளது. இந்த அரசு எப்படி, ஏழைகளுக்கான அரசு அல்லது விவசாயிகளுக்கான அரசு என்று கூறிக்கொள்ள முடியும். விவசாயிகளின் குரலை மத்திய அரசு காது கொடுத்து கூட கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காஷ்மீர் கவுல் பிராமணன். அது தானே சாதுக்களை நடுரோட்டில் அடித்து கொலை செய்யலாம். தங்களுக்கு எதிரான Tv செய்தியாளரை கைது செய்யலாம். தங்களுக்கு ஆகாத மத்திய அமைச்சரை கைது செய்யலாம்.ஆனால் விவசாயி என்ற பெயரில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறுசெய்யும் தரகர்களை மாலையிட்டு மரியாதை செய்தால் நாட்டின் கௌரவம் உயர்ந்துவிடும்.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
30-ஆக-202123:17:31 IST Report Abuse
dina ஹலோ மிஸ்டர் சஞ்சய்ராவத் இவர்கள் விவசாயி அல்லர் இவர்கள் இந்தியாவின் தலிபான்கள்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-ஆக-202122:16:12 IST Report Abuse
sankaseshan Nammbeesan உன்னை மாதிரி ஆட்களுக்கு இலவசமும் டாஸ்மாக்கும் தான் லாயக்கு சோம்பேறியாய் பொழுதைகளிக்கலாம் உன்னை யாரும் சமஸ்க்ரிதம் படிக்க கட்டாய படுத்தினங்களா இல்லையே வாயை மூடிக்கிட்டு இருக்கோணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X