பொது செய்தி

தமிழ்நாடு

சர்ச்சுகளில் பிரார்த்தனை ரத்து

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஈரோடு: மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த, ஆடி மாதம் முழுவதும் அறநிலையத்துறை மற்றும் தனியார் கட்டுபாட்டில் உள்ள அனைத்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சர்சுகள், தர்கா மற்றும் பள்ளிவாசல்களில், வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் வழிபாடு, பிராத்தனை, தொழுகை, திருப்பலி நடத்தவும், திறக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த, ஆடி மாதம் முழுவதும் அறநிலையத்துறை மற்றும் தனியார் கட்டுபாட்டில் உள்ள அனைத்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சர்சுகள், தர்கா மற்றும் பள்ளிவாசல்களில், வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் வழிபாடு, பிராத்தனை, தொழுகை, திருப்பலி நடத்தவும், திறக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X