பொது செய்தி

தமிழ்நாடு

இடைப்பாடியில் 6 பேருக்கு தொற்று

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 56 பேருக்கு தொற்று உறுதியானது. அதில் சேலம் மாநகராட்சியில், 15 பேர், இடைப்பாடி, 6, சங்ககிரி, 5, ஓமலூர், 4, காடையாம்பட்டி, வீரபாண்டி, தலைவாசல் தலா, 3, அயோத்தியாப்பட்டணம், 2, கொளத்தூர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, தாரமங்கலம், கெங்கவல்லி தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 46 பேர், பிற மாவட்டத்தினர், 10 பேர் என, 56 பேருக்கு உறுதியானது. இத்துடன் சேர்த்து இதுவரை, 96

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 56 பேருக்கு தொற்று உறுதியானது. அதில் சேலம் மாநகராட்சியில், 15 பேர், இடைப்பாடி, 6, சங்ககிரி, 5, ஓமலூர், 4, காடையாம்பட்டி, வீரபாண்டி, தலைவாசல் தலா, 3, அயோத்தியாப்பட்டணம், 2, கொளத்தூர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, தாரமங்கலம், கெங்கவல்லி தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 46 பேர், பிற மாவட்டத்தினர், 10 பேர் என, 56 பேருக்கு உறுதியானது. இத்துடன் சேர்த்து இதுவரை, 96 ஆயிரத்து, 354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 891 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறந்தவர் மொத்த எண்ணிக்கை, 1,630 பேர். அதில், நேற்று, இறந்த ஒருவரும் அடங்கும். சளிதடவல் பரிசோதனை, 4,994 பேருக்கு நடந்தது. இதுவரை, 15 லட்சத்து, 33 ஆயிரத்து, 792 பேர் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X