பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தடுப்பூசி செலுத்துவதில் மாணவர்களுக்கு முன்னுரிமை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், 86 ஆயிரத்து, 590 பேருக்கு, இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுதொடர்பாக, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: துணை சுகாதார நிலையம் - 398, ஆரம்ப சுகாதார நிலையம் - 87, அரசு மருத்துவமனை - 12, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் - 33 என, 531 மையங்களில், கோவிஷீல்டு தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை செலுத்தப்படுகிறது. அதேபோல்,

சேலம்: சேலம் மாவட்டத்தில், 86 ஆயிரத்து, 590 பேருக்கு, இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுதொடர்பாக, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: துணை சுகாதார நிலையம் - 398, ஆரம்ப சுகாதார நிலையம் - 87, அரசு மருத்துவமனை - 12, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் - 33 என, 531 மையங்களில், கோவிஷீல்டு தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை செலுத்தப்படுகிறது. அதேபோல், ஆரம்ப சுகாதார நிலையம் - 87, அரசு மருத்துவமனை - 12, மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் - 20 என, 120 மையங்களில், கோவாக்சின் தடுப்பூசி, 2ம் தவணை மட்டும் செலுத்தப்படும். கல்லூரி திறப்பதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அனைத்து மையங்களிலும், மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X