பொது செய்தி

தமிழ்நாடு

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கடம்பூரை சேர்ந்த பெரியசாமி மகள் கவுசல்யா, 21. கெங்கவல்லியை சேர்ந்த, குணசேகரன் மகன் மணிபாரதி, 26. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் காதலிக்க, இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 25ல், வீட்டை விட்டு வெளியேறி, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, கெங்கவல்லி போலீசில் பாதுகாப்பு கேட்டு நேற்று, தஞ்சமடைந்தனர். இருவீட்டு

கெங்கவல்லி: கடம்பூரை சேர்ந்த பெரியசாமி மகள் கவுசல்யா, 21. கெங்கவல்லியை சேர்ந்த, குணசேகரன் மகன் மணிபாரதி, 26. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் காதலிக்க, இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 25ல், வீட்டை விட்டு வெளியேறி, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, கெங்கவல்லி போலீசில் பாதுகாப்பு கேட்டு நேற்று, தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சு நடத்தியதில், கவுசல்யாவின் பெற்றோர் ஏற்கவில்லை. கவுசல்யாவை, மணிபாரதியுடன் அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X