சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.டி., ஊழியர் விபரீத முடிவு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்த ராஜகொல்லஹள்ளியை சேர்ந்தவர் காவேரியப்பன். இவரது மகள் ஞானமொழி, 29. இவர், பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக ராஜகொல்லஹள்ளிக்கு வந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்த ராஜகொல்லஹள்ளியை சேர்ந்தவர் காவேரியப்பன். இவரது மகள் ஞானமொழி, 29. இவர், பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக ராஜகொல்லஹள்ளிக்கு வந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

* காமலாபுரத்தை சேர்ந்தவர் சாக்ரடீஸ், 20. கடத்தூர் ஐ.டி.ஐ.,யில் மூன்றாமாண்டு படித்து வந்தார். அவர் மொபைல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்துள்ளனர். மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


* கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டீபன், 32. இவர், தளி அடுத்த பெல்லூரியில், விவசாய கூலிவேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவரது மொபைல்போன் கீழே விழுந்து உடைந்தது. மனமுடைந்த அவர் இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X