இளம்பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை

Added : ஆக 30, 2021
Share
கம்பைநல்லூர்: வெதரம்பட்டி புதூரை சேர்ந்த மணிகண்டன் மனைவி பொன்மணி, 22. இவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின் சேலம், அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பொன்மணியின் தந்தை கோவிந்தன், 52,

கம்பைநல்லூர்: வெதரம்பட்டி புதூரை சேர்ந்த மணிகண்டன் மனைவி பொன்மணி, 22. இவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின் சேலம், அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பொன்மணியின் தந்தை கோவிந்தன், 52, புகார்படி, கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், அரூர் ஆர்.டி.ஓ., முத்தையன் விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X