சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருட முயன்ற இருவர் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், நீலமேக நகரை சேர்ந்தவர் கவுதம், 26. இவர், தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள அரசு மருத்துவமனை எதிரே, புதிதாக கட்டடம் கட்டி வருகிறார்; இதற்காக 'ஏசி' மிஷின்களை வாங்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இதை திருட முயன்ற இரு வாலிபர்களை கையும் களவுமாக பிடித்த கவுதம், ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், ஓசூர் அண்ணா நகரில் தங்கி கூலிவேலை செய்து வந்த, ராஜஸ்தான்

ஓசூர்: ஓசூர், நீலமேக நகரை சேர்ந்தவர் கவுதம், 26. இவர், தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள அரசு மருத்துவமனை எதிரே, புதிதாக கட்டடம் கட்டி வருகிறார்; இதற்காக 'ஏசி' மிஷின்களை வாங்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இதை திருட முயன்ற இரு வாலிபர்களை கையும் களவுமாக பிடித்த கவுதம், ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், ஓசூர் அண்ணா நகரில் தங்கி கூலிவேலை செய்து வந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புத்தாரம், 27, மன்புல்ராம், 22, என தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X