சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி எஸ்.ஐ., கோபால கிருஷ்ணன் மற்றும் போலீசார் கடந்த, 28ல், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நேரலகிரி வேப்பனஹள்ளி சாலையில் வந்த மஹிந்திரா டிராக்டரை மடக்கினர். டிரைவர் தப்பியோடினார். போலீசார் சோதனையிட்டதில் ஒரு யூனிட் மணல் நேரலகிரி ஏரியிலிருந்து கடத்தி வந்தது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிராக்டர் உரிமையாளரான வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி எஸ்.ஐ., கோபால கிருஷ்ணன் மற்றும் போலீசார் கடந்த, 28ல், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நேரலகிரி வேப்பனஹள்ளி சாலையில் வந்த மஹிந்திரா டிராக்டரை மடக்கினர். டிரைவர் தப்பியோடினார். போலீசார் சோதனையிட்டதில் ஒரு யூனிட் மணல் நேரலகிரி ஏரியிலிருந்து கடத்தி வந்தது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிராக்டர் உரிமையாளரான வேப்பனஹள்ளி வெங்கடாசலபதி, 45, என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X