சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிப்பதை தட்டி கேட்ட அண்ணிக்கு அடி, உதை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 45; இவர் மனைவி வளர்மதி, 40; ராஜாவின் தம்பி, வெங்கடாச்சலம், 40; அண்ணன் வீட்டருகில் வசிக்கிறார். கடந்த, 10ல், இரவு, 7:30 மணிக்கு, தன் அண்ணன் ராஜாவின் வீட்டருகே தன் நண்பர்களுடன் அமர்ந்து வெங்கடாச்சலம் குடித்துள்ளார். அங்கு சென்ற அவரது அண்ணி வளர்மதி, ஏன் இங்கு குடித்துவிட்டு சத்தம் போடுகிறீர்கள் என கேட்டவுடன், தகாத

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 45; இவர் மனைவி வளர்மதி, 40; ராஜாவின் தம்பி, வெங்கடாச்சலம், 40; அண்ணன் வீட்டருகில் வசிக்கிறார். கடந்த, 10ல், இரவு, 7:30 மணிக்கு, தன் அண்ணன் ராஜாவின் வீட்டருகே தன் நண்பர்களுடன் அமர்ந்து வெங்கடாச்சலம் குடித்துள்ளார். அங்கு சென்ற அவரது அண்ணி வளர்மதி, ஏன் இங்கு குடித்துவிட்டு சத்தம் போடுகிறீர்கள் என கேட்டவுடன், தகாத வார்த்தைகளால் அவரை திட்டி அடித்துள்ளார். தட்டிக்கேட்ட அவர் அண்ணன் ராஜாவையும் கட்டையால் அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்து, வளர்மதி புகார்படி, ஊத்தங்கரை போலீசார், வெங்கடாச்சலம், அவர் மனைவி மஞ்சுளா, 34, ஆகிய இருவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X