தள்ளுவண்டிகளின் கூடாரமான பஸ் பயணிகள் நிழற்கூடம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, பஸ் நிறுத்தத்தில் நிழல்கூரை கடந்த, 2009ல் அமைக்கப்பட்டது. அதன்பிறகு அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் அமர்வதற்கான மேடைகள் உடைந்தும், பராமரிக்கப்படாமலும் இருந்ததால், அப்பகுதி அருகே தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள் தங்கள் உடமைகளை வைக்கும் இடமாக தற்போது மாறியுள்ளது. இதனால், பயணிகள் பி.எஸ்.என்.எல்., அலுவலகமுன் நின்று

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, பஸ் நிறுத்தத்தில் நிழல்கூரை கடந்த, 2009ல் அமைக்கப்பட்டது. அதன்பிறகு அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் அமர்வதற்கான மேடைகள் உடைந்தும், பராமரிக்கப்படாமலும் இருந்ததால், அப்பகுதி அருகே தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள் தங்கள் உடமைகளை வைக்கும் இடமாக தற்போது மாறியுள்ளது. இதனால், பயணிகள் பி.எஸ்.என்.எல்., அலுவலகமுன் நின்று பஸ் ஏறுகின்றனர். வளைவான அப்பகுதியில் பஸ்கள் நிற்பதால் பின்னால் வரும் வாகனங்களும் நின்று, போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி விட்டது. ஷேர் ஆட்டோக்களும் அப்பகுதியிலேயே நிறுத்துகின்றனர். இதுகுறித்து பலதரப்பினரும் நடவடிக்கைக்கு வலியுறுத்தியும் பயனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X