கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு| Dinamalar

கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (2) | |
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோன பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட, கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் நகராட்சிகளில் வார நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்அனைத்து துணி, மால்,நகை கடைகள் மற்றும் பூங்காங்கள் இயங்க தடை விதக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம்

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோன பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



இது தொடர்பாக மாவட்ட, கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் நகராட்சிகளில் வார நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்அனைத்து துணி, மால்,நகை கடைகள் மற்றும் பூங்காங்கள் இயங்க தடை விதக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்கு மூடப்படவேண்டும். உணவகங்கள் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X