டிராக்டர் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் பறிமுதல்

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
கமுதி : கமுதி அருகே கீழராமநதி-உடையநாபுரம் ரோட்டில் எஸ்.ஐ., பிரகாஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியே மணல் ஏற்றி வந்த டிராக்டரை டிரைவர் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.கமுதி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து

கமுதி : கமுதி அருகே கீழராமநதி-உடையநாபுரம் ரோட்டில் எஸ்.ஐ., பிரகாஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியே மணல் ஏற்றி வந்த டிராக்டரை டிரைவர் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.கமுதி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X