பொது செய்தி

தமிழ்நாடு

பொதுக்குழு கூட்டம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பரமக்குடி : தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க, ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார்.பொருளாளர் நுாருல் அமீன் வரவேற்றார். கூட்டத்தில் புதிய தலைவராக இப்ராஹிம் அலி, செயலாளராக சுல்தான் அலாவுதீன், பொருளாளராக

பரமக்குடி : தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க, ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார்.பொருளாளர் நுாருல் அமீன் வரவேற்றார். கூட்டத்தில் புதிய தலைவராக இப்ராஹிம் அலி, செயலாளராக சுல்தான் அலாவுதீன், பொருளாளராக பாலாஜி, வேல்முருகன்உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X