சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் கேட்டு தகராறு; 7 பேர் மீது வழக்கு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியை சேர்ந்தவர் அப்துல் கரீம் 28, இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் சில வருடங்களுக்கு முன் கடன் பெற்றுள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க சென்ற நிலையில், இப்ராஹிமின் உறவினர்களுக்கும், அப்துல் கரீமின் கூட்டாளிகளுக்குமிடையே, தகராறு ஏற்பட்டது.இரு தரப்பினரின் புகாரின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த அஸ்மத் 30,

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியை சேர்ந்தவர் அப்துல் கரீம் 28, இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் சில வருடங்களுக்கு முன் கடன் பெற்றுள்ளார்.

கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க சென்ற நிலையில், இப்ராஹிமின் உறவினர்களுக்கும், அப்துல் கரீமின் கூட்டாளிகளுக்குமிடையே, தகராறு ஏற்பட்டது.இரு தரப்பினரின் புகாரின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த அஸ்மத் 30, தமீம் 25, முகமது சச்சா 23, காசி மீரான் 34, நாகூர் கனி 50, அப்துல் கரீம் 28, சாகுல் ஹமீது 25, ஆகிய 7 பேர் மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X