இந்து முன்னணி ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி ஆலோசனை

Added : ஆக 30, 2021
Share
பரமக்குடி : பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில் கேசவ பவனத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். நகரில் 50 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது என முடிவெடுக்கப்பட்டது. அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்கும்வகையில், சமூக இடைவெளியுடன் கூடிய ஊர்வலம் நடத்தப்படும். விநாயகர் சிலைகள் விஜர்சனம்

பரமக்குடி : பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில் கேசவ பவனத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். நகரில் 50 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது என முடிவெடுக்கப்பட்டது. அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்கும்வகையில், சமூக இடைவெளியுடன் கூடிய ஊர்வலம் நடத்தப்படும். விநாயகர் சிலைகள் விஜர்சனம் வைகை ஆறு பெருமாள் கோவில் படித்துறையில் நடக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்து முன்னணி நிர்வாகிகள், சிவகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X