கிருஷ்ண ஜெயந்தி விழா; வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ண ஜெயந்தி விழா; வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்

Added : ஆக 30, 2021
Share
ராமநாதபுரம், : ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள், கண்ணன் கோயிலில் சிறப்பு அபிேஷக, வழிபாடு நடந்தது. வழுக்குமரம் ஏறும் போட்டியில் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயிலில்சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு நடந்தது. வழுக்கு மரம்

ராமநாதபுரம், : ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள், கண்ணன் கோயிலில் சிறப்பு அபிேஷக, வழிபாடு நடந்தது. வழுக்குமரம் ஏறும் போட்டியில் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயிலில்சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு நடந்தது. வழுக்கு மரம் போட்டியில் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர். இன்று உறியடிக்கும் போட்டி நடைபெற உள்ளது.அழகன்குளம் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு, ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது.

கழுவூரணியில் யாதவர் சங்கம் சார்பில் கிருஷ்ணர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். கொரோனா விதிமுறை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X