கொடியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடியேற்றம்

Added : ஆக 30, 2021
Share
ஓரியூர், : ஓரியூர் ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் சர்ச் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆக. 30 ல் கொடியேற்ற விழாவும்,செப்.3ல் தேர்பவனியும் மறுநாள் கொடியிறக்கமும் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு கொடியேற்றம் எளிமையாக நடந்தது. பாதிரியார் ஆல்பர்ட்முத்துமாலை தலைமையில் சிறப்பு திருப்பலி

ஓரியூர், : ஓரியூர் ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் சர்ச் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆக. 30 ல் கொடியேற்ற விழாவும்,செப்.3ல் தேர்பவனியும் மறுநாள் கொடியிறக்கமும் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு கொடியேற்றம் எளிமையாக நடந்தது. பாதிரியார் ஆல்பர்ட்முத்துமாலை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஓரியூர், புல்லுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X