காதல் கடிதம்!

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த தால், போலி வழக்குகளில் அமலாக்கத் துறை வாயிலாக எங்கள் கட்சித் தலைவர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்புகின்றனர். இந்த நோட்டீஸ் ஒன்றும் மரண ஓலை அல்ல. எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக வழக்கமாக அனுப்பப்படுவது தான். காதல் கடிதம் என்று கூட கூறலாம். சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., சிவசேனாவளர்ச்சி

மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த தால், போலி வழக்குகளில் அமலாக்கத் துறை வாயிலாக எங்கள் கட்சித் தலைவர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்புகின்றனர். இந்த நோட்டீஸ் ஒன்றும் மரண ஓலை அல்ல. எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக வழக்கமாக அனுப்பப்படுவது தான். காதல் கடிதம் என்று கூட கூறலாம்.

சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., சிவசேனா

வளர்ச்சி அடையாது!

காந்தி நகர் தொகுதி எம்.பி.,யான நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். இங்குள்ள கர்ப்பிணியரும், குழந்தைகளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதிப்படுத்துவேன். இவர்கள் உடல்நலத்துடன் இல்லாவிட்டால் எந்தவொரு நாடும் வளர்ச்சி அடையாது.

அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

பிரதமர் வேட்பாளர் மோடி!

பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் நிதிஷ் குமாரிடம் உள்ளதாக ஐக்கிய ஜனதா தள கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். எனினும், 2024 லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருப்பார்

.தியாகி, பொதுச் செயலர், ஐக்கிய ஜனதா தளம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X