சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருடிய 3 பேர் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை அருகே கடம்பூர் ஆற்றில் மணல் திருடப்பட்டது. மண்டலதுணை தாசில்தார் சேதுராமன் புகாரில் திருவாடானை போலீசார் மேல்பனையூர் கோபால் 37, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி முத்துாரை சேர்ந்த தர்மராஜ் 41, ஊரணிக்கோட்டை சிவானந்தம் 40, ஆகியோரை கைது செய்து ஒரு மணல் அள்ளும்இயந்திரம், லாரியை பறிமுதல்

திருவாடானை : திருவாடானை அருகே கடம்பூர் ஆற்றில் மணல் திருடப்பட்டது. மண்டலதுணை தாசில்தார் சேதுராமன் புகாரில் திருவாடானை போலீசார் மேல்பனையூர் கோபால் 37, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி முத்துாரை சேர்ந்த தர்மராஜ் 41, ஊரணிக்கோட்டை சிவானந்தம் 40, ஆகியோரை கைது செய்து ஒரு மணல் அள்ளும்இயந்திரம், லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X