பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறி இயக்கப்பட்ட 235 வாகனங்கள் பறிமுதல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சென்னை : ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட, 235 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல், முக கவசம் அணியாதோர் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதோருக்கும் போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.அந்த வகையில், சென்னையில் நேற்று முன்தினம், ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட,

சென்னை : ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட, 235 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அதேபோல், முக கவசம் அணியாதோர் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதோருக்கும் போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.அந்த வகையில், சென்னையில் நேற்று முன்தினம், ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட, 220 இருசக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள் உட்பட, 235 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.முக கவசம் அணியாதோர், 364; சமூக இடைவெளியை பின்பற்றாதோர், 7 பேர் மீது வழக்குப்பதிந்து அபராதம் வசூலித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X