சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயை பாட்டிலால் குத்திய மகன்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்த கணேசன், 55, மாற்றுத்திறனாளி. மனைவி தனலட்சுமி, 50, மகன்கள் கிருஷ்ணமூர்த்தி, 28, பார்த்திபன், 25 ஆகியோருடன் வசித்து வருகிறார்.நேற்று காலை, வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமியை பாட்டிலால் குத்தியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. பல்லடம் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,
 தாயை பாட்டிலால் குத்திய மகன்

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்த கணேசன், 55, மாற்றுத்திறனாளி. மனைவி தனலட்சுமி, 50, மகன்கள் கிருஷ்ணமூர்த்தி, 28, பார்த்திபன், 25 ஆகியோருடன் வசித்து வருகிறார்.நேற்று காலை, வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமியை பாட்டிலால் குத்தியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. பல்லடம் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X