பொது செய்தி

தமிழ்நாடு

பணி நிரந்தரம் கோரும் ஊழியர்கள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கிண்டி : சென்னை மாவட்ட வன உயிரின பாதுகாப்பு அலுவலகம், கிண்டியில் உள்ளது. சென்னை மாவட்டம் மற்றும் வண்டலுார் வரை உள்ள பகுதியில் சுற்றி திரியும், பாம்பு, குரங்கு, மான் உள்ளிட்ட வன உயிரினங்களை, பாதுகாப்பாக பிடித்து, வனப்பகுதியில் விடும் பணியை இத்துறை செய்கிறது. இதற்காக, 16 தற்காலிக வேட்டை தடுப்பு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மாதம், 9,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

கிண்டி : சென்னை மாவட்ட வன உயிரின பாதுகாப்பு அலுவலகம், கிண்டியில் உள்ளது. சென்னை மாவட்டம் மற்றும் வண்டலுார் வரை உள்ள பகுதியில் சுற்றி திரியும், பாம்பு, குரங்கு, மான் உள்ளிட்ட வன உயிரினங்களை, பாதுகாப்பாக பிடித்து, வனப்பகுதியில் விடும் பணியை இத்துறை செய்கிறது.

இதற்காக, 16 தற்காலிக வேட்டை தடுப்பு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மாதம், 9,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் புகாரில், வன உயிரினங்களை மீட்க, உயிரை பணயம் வைத்து, 24 மணி நேரமும், வேட்டை தடுப்பு ஊழியர்களாக பணி புரிகின்றனர். ஒவ்வொருவரும், 10 ஆண்டுக்கு மேல் பணி புரிகின்றனர். எங்களை, பணி நிரந்தரம் செய்ய, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X