பொது செய்தி

தமிழ்நாடு

மொழிபெயர்ப்பு நுால்கள் முதல்வர் வெளியீடு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சென்னை-செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின், ஐந்து மொழி பெயர்ப்பு நுால்களை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், எட்டாவது ஆட்சிக்குழு கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும்
 மொழிபெயர்ப்பு நுால்கள்  முதல்வர் வெளியீடு

சென்னை-செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின், ஐந்து மொழி பெயர்ப்பு நுால்களை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், எட்டாவது ஆட்சிக்குழு கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சரவணன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின், ஐந்து மொழி பெயர்ப்பு நுால்கள், ஐந்து செம்மொழி செய்தி மடல்கள், ஐந்து ஒலி ஒளிப்படங்கள் ஆகியவற்றை முதல்வர் வெளியிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X