இன்று, 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி! 109 மையங்களில் முகாம்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று, 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி! 109 மையங்களில் முகாம்கள்

Added : ஆக 31, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 13 வட்டாரங்களில் உள்ள, 109 மையங்களில் இன்று, 40 ஆயிரத்து, 450 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதை கடந்தவர்கள் முக கசவம் அணிந்து, ஆதார் விபரத்துடன் மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம், என சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.அவிநாசிநீலிபாளையம் - மங்கரசவலையபாளையம், செந்துார் பாலிடெக்னிக் கல்லுாரி,

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 13 வட்டாரங்களில் உள்ள, 109 மையங்களில் இன்று, 40 ஆயிரத்து, 450 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதை கடந்தவர்கள் முக கசவம் அணிந்து, ஆதார் விபரத்துடன் மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம், என சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.அவிநாசிநீலிபாளையம் - மங்கரசவலையபாளையம், செந்துார் பாலிடெக்னிக் கல்லுாரி, சாவக்கட்டுப்பாளையம், கருவலுார், உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டம்புதுார், அவிநாசி, பழங்கரை, பெரிய கருணை பாளையம் ஆகியவற்றிலுள்ள துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்.பல்லடம்மாணிக்காபுரம், அம்மாபாளையம், உப்பிலிபாளையம், கரைப்புதுார், மகாலட்சுமி நகர், தெற்குப்பாளையம் வேர்ஹவுஸ் குடோன், புளியம் பட்டி, கிருஷ்ணாபுரம், புள்ளியப்பம்பாளையம் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்.பொங்கலுார்கண்டியன்கோவில், வேலம்பட்டி, இ.வடுகம்பாளையம் நடுநிலைப்பள்ளிகள்.பெருமாநல்லுார்பாலசமுத்திரம், கணக்கம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், காளிபாளையம், பள்ளிபாளையம், பட்டம்பாளையம், வள்ளிபுரம், பொன்னாபுரம், அக்ரஹாரப்புத்துார், ஆட்டையம்பாளையம் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்.குன்னத்துார்ஊத்துக்குளி ஆர்.எஸ்., மற்றும் குறிச்சி நடுநிலைப்பள்ளி.வெள்ளகோவில்காமராஜபுரம், சூரியகந்தம்பாளையம், அகலரப்பாளையம்புதுார், தொட்டி பாளையம், முத்துார், தண்ணீர்பந்தல் வலசு, கண்ணபுரம், எரிசனப்பாளையம், மேலமேடு, சொரியங்கிணற்றுப்பாளையம், நாட் டார்மங்கலம் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி.மாநகராட்சி பகுதிகள்செல்லம்மாள் காலனி, ரங்கநாதபுரம், சோளிபாளையம், அண்ணா நெசவாளர் காலனி, பெரியார் காலனி, காமராஜ் நகர், நெசவாளர் காலனி, சின்னசாமி அம்மாள் பள்ளி, கூலிபாளையம், வாவிபாளையம், பிச்சம்பாளையம் புதுார், போயம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், கொங்கு நகர், கருமாரம்பாளையம்.பாளையக்காடு, செவந்தாம்பாளையம், அமராவதிபாளையம், நல்லுார், பூளவாரி சுகுமார் நகர், காங்கயம்பாளையம் புதுார், ஜெய்வாய் பள்ளி, ஜனசக்தி நகர், தென்னம்பாளையம், ஜவஹர் நகர், பாரப்பாளையம், கருவம்பாளையம், போயர் காலனி, இடுவம்பாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள மாநகராட்சி, துவக்க, நடுநிலைப்பள்ளி.சாமுண்டிபுரம் - மகேஷ் வித்யாலயம், பி.என்., ரோடு - சத்யசாயி பள்ளி, தட்டான் தோட்டம் - கலைமகள் வித்யாலயா, கே.பி.என்., காலனி - சமுதாய கூடம், திரு.வி.க. நகர் - எம்.எம்.டி., பள்ளி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X