இன்று இனிதாக| Dinamalar

இன்று இனிதாக

Added : ஆக 31, 2021
Share
n ஆன்மிகம் nகோகுலாஷ்டமிகுருவாயூரப்பன் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். உறியடி உற்சவம் -- மாலை, 6:00 மணி.l பொன்னுாஞ்சல் உற்சவம், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். மாலை, 6:00 மணி.n பொது nஆர்ப்பாட்டம்l நியாயவிலை கடை ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர். மாலை, 5:00 மணி.l கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், ஆவின் அலுவலகம் முன்,

n ஆன்மிகம் nகோகுலாஷ்டமிகுருவாயூரப்பன் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். உறியடி உற்சவம் -- மாலை, 6:00 மணி.l பொன்னுாஞ்சல் உற்சவம், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். மாலை, 6:00 மணி.n பொது nஆர்ப்பாட்டம்l நியாயவிலை கடை ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர். மாலை, 5:00 மணி.l கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், ஆவின் அலுவலகம் முன், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி. பங்கேற்பு: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்.l கண்டன ஆர்ப்பாட்டம், அவிநாசி பஸ் நிலையம், திருப்பூர். காலை, 10:00 மணி. பங்கேற்பு: களஞ்சியம் விவசாயிகள் சங்கம்.குறைதீர் கூட்டம்எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். மாலை, 3:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X