சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேறும் சகதியுமாக நேதாஜி நகர்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம், 155வது வார்டு, திருமலை நகர், நேதாஜி நகர் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில், சேறும் சகதியுமாக மாறி விட்டது. மேலும், மழைநீருடன், கழிவுநீர் கலந்து வருவதால், குடியிருப்புவாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து, பலமுறை புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை. அதிகாரிகள் ஆய்வு செய்து

வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம், 155வது வார்டு, திருமலை நகர், நேதாஜி நகர் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது.

சமீபத்தில் பெய்த மழையில், சேறும் சகதியுமாக மாறி விட்டது. மேலும், மழைநீருடன், கழிவுநீர் கலந்து வருவதால், குடியிருப்புவாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து, பலமுறை புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருமலை நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X