சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பைக்' திருடியோர் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
யானைக்கவுனி : சென்னை ராயப்பேட்டை ஷேக் தாவூத் தெருவைச் சேர்ந்தவர் அபிபுல்லா, 25.இவர், நேற்று முன்தினம் தன் இரு சக்கர வாகனத்தில், யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் சென்ற போது, மர்ம நபர்கள் அபிபுல்லாவை தாக்கி பைக், மொபைல் போனை திருடி தப்பினர். யானைக்கவுனி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த அஜித், 25; யுவராஜ், 27, ஆகியோர் திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று கைது

யானைக்கவுனி : சென்னை ராயப்பேட்டை ஷேக் தாவூத் தெருவைச் சேர்ந்தவர் அபிபுல்லா, 25.இவர், நேற்று முன்தினம் தன் இரு சக்கர வாகனத்தில், யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் சென்ற போது, மர்ம நபர்கள் அபிபுல்லாவை தாக்கி பைக், மொபைல் போனை திருடி தப்பினர்.

யானைக்கவுனி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த அஜித், 25; யுவராஜ், 27, ஆகியோர் திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்து, இரு சக்கர வாகனம், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X