சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் சக்கரம் கழன்று விபத்து

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருப்புவனம்--சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசு பஸ்சின் சக்கரம் கழன்று ஓடி விபத்து ஏற்படுத்தியது.திருப்புவனம் அரசு போக்குவரத்து கிளை பணிமனை மூலம் 44 டவுன் பஸ்கள் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. நேற்று மாலை மழவராயனேந்தலில் இருந்து மதுரை சென்ற பஸ் (டிஎன் 58 என் 624) திருப்புவனம் வந்த போது பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடி ரோட்டோரம்

திருப்புவனம்--சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசு பஸ்சின் சக்கரம் கழன்று ஓடி விபத்து ஏற்படுத்தியது.திருப்புவனம் அரசு போக்குவரத்து கிளை பணிமனை மூலம் 44 டவுன் பஸ்கள் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. நேற்று மாலை மழவராயனேந்தலில் இருந்து மதுரை சென்ற பஸ் (டிஎன் 58 என் 624) திருப்புவனம் வந்த போது பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடி ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் மீது விழுந்து விபத்திற்குள்ளானது.பஸ்சிலும், ரோட்டோரங்களிலும் மக்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. போதிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X