பொது செய்தி

தமிழ்நாடு

கழிப்பறை பராமரிப்பு அவசியம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
அடையாறு மண்டலம், 182வது வார்டு, திருவான்மியூர், திருவள்ளுவர்நகரில், 50 சென்ட் பரப்பளவு கொண்ட மாநகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளில், தினமும் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவியரும் பயிற்சி எடுக்கின்றனர்.இந்த மைதானத்தில் ஒரு பொது கழிப்பறை உள்ளது. அது பராமரிப்பு இல்லாமல் உள்ளது; தொற்று நோய்

அடையாறு மண்டலம், 182வது வார்டு, திருவான்மியூர், திருவள்ளுவர்நகரில், 50 சென்ட் பரப்பளவு கொண்ட மாநகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளது.

இங்கு, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளில், தினமும் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவியரும் பயிற்சி எடுக்கின்றனர்.இந்த மைதானத்தில் ஒரு பொது கழிப்பறை உள்ளது. அது பராமரிப்பு இல்லாமல் உள்ளது; தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும், பயிற்சிக்கு வரும் மாணவியர், அவதியுறும் நிலை உள்ளது. எனவே கழிப்பறையை சுத்தம் செய்வதுடன், மாணவியருக்கு தனி கழிப்பறை வசதி செய்து கொடுக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X