பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தேக்கடி-பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 1713 கனஅடியாக அதிகரித்தது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி பெரியாறில் 13 மி.மீ., தேக்கடியில் 19.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 1308 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1713 கனஅடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5282 மில்லியன் கனஅடியாகும்.

தேக்கடி-பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 1713 கனஅடியாக அதிகரித்தது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி பெரியாறில் 13 மி.மீ., தேக்கடியில் 19.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 1308 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1713 கனஅடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5282 மில்லியன் கனஅடியாகும். நீர்மட்டம் 132.50 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X