கர்ப்பமாக்கி பெண் போலீசை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பமாக்கி பெண் போலீசை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

Added : ஆக 31, 2021
Share
கிருஷ்ணகிரி-காதலித்து கர்ப்பமாக்கி, குழந்தை பெற்ற பின், பெண் போலீசை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளாப்பள்ளியைச் சேர்ந்தவர் தங்கராஜ், 25; மீன் பிடி தொழிலாளி. இவர், உறவினரான 23 வயது இளம்பெண்ணைக் காதலித்தார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதில் இருவரும் தனிமையில் இருந்தனர். இதில், கர்ப்பமான பெண்ணுக்கு எட்டு

கிருஷ்ணகிரி-காதலித்து கர்ப்பமாக்கி, குழந்தை பெற்ற பின், பெண் போலீசை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளாப்பள்ளியைச் சேர்ந்தவர் தங்கராஜ், 25; மீன் பிடி தொழிலாளி. இவர், உறவினரான 23 வயது இளம்பெண்ணைக் காதலித்தார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதில் இருவரும் தனிமையில் இருந்தனர். இதில், கர்ப்பமான பெண்ணுக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அப்பெண்ணுக்கு போலீசில் வேலை கிடைத்தது. தற்போது, துாத்துக்குடியில் பயிற்சி பெற்று வருகிறார். அவரைத் திருமணம் செய்ய முடியாது என தங்கராஜ் மறுத்துஉள்ளார். கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில், அப்பெண் அளித்த புகாரின்படி, தங்கராஜை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X