சம்பவம் செய்தி

தமிழ்நாடு

8 டன் நெல் பறிமுதல் 

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை--மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவு நெல் விளைச்சல் இல்லை. இதனால், நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாநில, வெளிமாவட்ட நெல் மூட்டைகளை, வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி சீர்காழி பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் கூடுதல் லாபத்திற்கு விற்று வருகின்றனர். வெளிமாநில நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கூடாது என, கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ள நிலையில்,

மயிலாடுதுறை--மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவு நெல் விளைச்சல் இல்லை. இதனால், நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாநில, வெளிமாவட்ட நெல் மூட்டைகளை, வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி சீர்காழி பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் கூடுதல் லாபத்திற்கு விற்று வருகின்றனர். வெளிமாநில நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கூடாது என, கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ள நிலையில், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் சீர்காழியில் ஆய்வு மேற்கொண்டனர். கடலுாரில் கொள்முதல் செய்த 8 டன் நெல் மூட்டைகளை, சீர்காழி அருகே உள்ள அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய, தாடாளன் கோவில் பழைய அரவை மில்லில் பதுக்கி வைத்திருந்தனர்.நெல் மூட்டைகள், லாரி, இரு டிராக்டர்களை சீர்காழி குடிமை பொருள் தனி தாசில்தார் பறிமுதல் செய்தார். விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X