பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலையமான சாலை சந்திப்பு வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியில், எப்போதும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்படுவது ரெட்டம்பேடு சாலை சந்திப்பு. ரெட்டம்பேடு சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும், அந்த சந்திப்பை பஸ் நிலையம் போல் பயன்படுத்தி வருகின்றன.பஸ்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதால், அந்த பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிற வாகன ஓட்டிகள் கடும்
 பஸ் நிலையமான சாலை சந்திப்பு வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியில், எப்போதும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்படுவது ரெட்டம்பேடு சாலை சந்திப்பு. ரெட்டம்பேடு சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும், அந்த சந்திப்பை பஸ் நிலையம் போல் பயன்படுத்தி வருகின்றன.

பஸ்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதால், அந்த பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அங்கு நிறுத்தப்படும் பஸ்களை, கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணியரை ஏற்றி செல்ல வேண்டும். அந்த சந்திப்பை பஸ் நிறுத்தமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதற்கு, கும்மிடிப்பூண்டி போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X