பொது செய்தி

தமிழ்நாடு

'குட்கா' விற்ற 203 பேர் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சென்னை : 'குட்கா' விற்பனையில் தொடர்பாக, ஏழு நாட்களில் 203 பேரை கைது செய்யப்பட்டனர்.தமிழகத்தில், 2013 முதல் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை குறைந்தபாடில்லை.சமூக விரோத கும்பல், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இதை கட்டுப்படுத்த சென்னையில், ஆக., 23 முதல் 29ம் தேதி வரை, போலீசார் அதிரடி

சென்னை : 'குட்கா' விற்பனையில் தொடர்பாக, ஏழு நாட்களில் 203 பேரை கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில், 2013 முதல் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை குறைந்தபாடில்லை.சமூக விரோத கும்பல், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இதை கட்டுப்படுத்த சென்னையில், ஆக., 23 முதல் 29ம் தேதி வரை, போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, 172 வழக்குகள் பதிந்து, 203 பேரை கைது செய்தனர். 10 ஆயிரத்து 511 கிலோ குட்கா; 840 கிலோ மாவா, 12 இரு சக்கர வாகனங்கள், 2 'ஆம்னி' பேருந்துகள் உட்பட, 21 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X