பொது செய்தி

தமிழ்நாடு

மண்டபங்களுக்கு எச்சரிக்கை

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு: திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடப்பதை, http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளத்தின் வாயிலாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற

சென்னை : சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு: திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடப்பதை, http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளத்தின் வாயிலாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, 50 சதவீதம் இருக்கைகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது முக கவசம் அணியாத நபர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். திருமண மண்டபங்கள், உணவகங்களில், 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் மக்களை அனுமதித்தால், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
31-ஆக-202108:42:02 IST Report Abuse
அசோக்ராஜ் சென்னையில் லஞ்ச ரேட் பத்தாயிரம் என்று கேள்விப்பட்டேன். மண்டபத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் அமரலாம். அதிகாரிகள் எந்தத் தொல்லையும் தர மாட்டார்களாம். கொரோனாவால் எத்தனை எத்தனை வசதிகள்? தேர்வு இல்லாமலே பாஸ். கூடுதல் லஞ்சம். கோவில் வழிபாடு ஒழிப்பு. விநாயகர் சதுர்த்தி விழாக்கள் ஒழிப்பு. சிவாச்சாரியார் ஒழிப்பு. பெரியார் முட்கள் படக்கோ படக். ஏகப்பட்ட பெனிஃபிட்ஸ். ஆபிரகாமிய தெலுங்கு அரசு வால்க. திராவிஷம் வெல்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X