பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்.

Added : ஆக 31, 2021
Share
Advertisement
நகரியில் அஷ்டமி பூஜைநகரி: அஷ்டமி தினத்தை முன்னிட்டு, நகரி, காமாட்சி சமேத கரகண்டேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள கால பைரவர் தனி சன்னிதியில் நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. விபூதி அலங்காரத்தில் கால பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோகுலாஷ்டமி: கோகுலாஷ்டமி தினத்தை முன்னிட்டு, நகரி, கரியமாணிக்க பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள்

நகரியில் அஷ்டமி பூஜை
நகரி: அஷ்டமி தினத்தை முன்னிட்டு, நகரி, காமாட்சி சமேத கரகண்டேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள கால பைரவர் தனி சன்னிதியில் நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

விபூதி அலங்காரத்தில் கால பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோகுலாஷ்டமி: கோகுலாஷ்டமி தினத்தை முன்னிட்டு, நகரி, கரியமாணிக்க பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. டவுன் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பத்ரவாட கிராமத்தில் உள்ள கரிய வரதராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X