பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தடுப்பூசி முகாம் நல வாரிய உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஏற்பாடு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் 'டோட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிடெட்' ஊராட்சி நடுநிலைப் பள்ளி, சின்ன நாரசாம்பேட்டை தெரு, உத்திரமேரூர், காலை 8.00 மணிஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத், மாலை 3:00 மணி.ஆன்மிகம் சிறப்பு

தடுப்பூசி முகாம் நல வாரிய உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஏற்பாடு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் 'டோட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிடெட்' ஊராட்சி நடுநிலைப் பள்ளி, சின்ன நாரசாம்பேட்டை தெரு, உத்திரமேரூர், காலை 8.00 மணிஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத், மாலை 3:00 மணி.

ஆன்மிகம் சிறப்பு அபிஷேகம்
பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், ஸ்ரீகருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணிரோகிணி நட்சத்திரம், சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, காகபுஜண்டர் குரு கோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம், பாவூர், காலை 8:00 மணிமிருகஷீரிட நட்சத்திரம், சந்திர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் 27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.

அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 3:00 மணி.மங்கல வார பூஜைமுத்தாமலம்மன் கோவில், வாலாஜாபாத், இரவு, 7:00 மணி.நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, காலை 11:00 மணி; மாலை, 5:30 மணி; இரவு 7:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X