பொது செய்தி

இந்தியா

63 பேருக்கு கொரோனா

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,565 பேரை பரிசோதனை செய்ததில், ௬௩ பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளது.நேற்றும் முன்தினம் 88 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 978 ஆக

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,565 பேரை பரிசோதனை செய்ததில், ௬௩ பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளது.நேற்றும் முன்தினம் 88 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 978 ஆக உயர்ந்தது. மருத்துவமனைகளில் 155 பேர், வீட்டு தனிமையில் 512 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில் தொற்று பரவல் 1.77 சதவீதமாக உள்ளது. இறப்பு சதவீதம் 1.47, குணமடைந்தோர் சதவீதம் 97.99 ஆக உள்ளது.இதுவரை, இரண்டாவது தவணை உட்பட 8 லட்சத்து 64 ஆயிரத்து 40 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X