குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

Added : ஆக 31, 2021
Share
வானுார் : வானுார் அடுத்த சேமங்கலம் கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா தலைமை தாங்கினார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கிரிஜா முன்னிலை வகித்தார்.முகாமில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு,

வானுார் : வானுார் அடுத்த சேமங்கலம் கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது

.சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா தலைமை தாங்கினார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கிரிஜா முன்னிலை வகித்தார்.முகாமில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், குழந்தைகளின் பிரச்னைக்காக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள், சைல்டு லைன் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X