பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு துாய்மைப் பணி தீவிரம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-தமிழகத்தில் நாளை 1ம் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளைத் திறக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சி.இ.ஓ., விஜயலட்சுமி உத்தரவின் பேரில் துாய்மைப் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வளாகங்களை சுத்தம் செய்தல்,

கள்ளக்குறிச்சி-தமிழகத்தில் நாளை 1ம் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளைத் திறக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சி.இ.ஓ., விஜயலட்சுமி உத்தரவின் பேரில் துாய்மைப் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வளாகங்களை சுத்தம் செய்தல், வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X