பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் வளர்ச்சி ஆயத்த பணி கூட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மரக்காணம் : மரக்காணம் அடுத்த வைடப்பாக்கம் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆயத்தப் பணிகளுக்கான கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கி, திட்டம் குறித்து விவசாயிகளிடம் பேசினார். துணை வேளாண்மை அலுவலர் கதிரேசன் முன்னிலை வகித்தார்.உதவி வேளாண்மை அலுவலர் யமுனா மற்றும் தோட்டக்கலை, வேளாண் விற்பனைத்

மரக்காணம் : மரக்காணம் அடுத்த வைடப்பாக்கம் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆயத்தப் பணிகளுக்கான கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கி, திட்டம் குறித்து விவசாயிகளிடம் பேசினார். துணை வேளாண்மை அலுவலர் கதிரேசன் முன்னிலை வகித்தார்.உதவி வேளாண்மை அலுவலர் யமுனா மற்றும் தோட்டக்கலை, வேளாண் விற்பனைத் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கிராமங்களில் விவசாயிகளின் விபரங்களைக் கணக்கொடுத்து, அதன் அடிப்படையில் விவசாயிக்கு தேவைப்படும் மானியத்திட்டங்கள் அந்தந்த துறை மூலமாக செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X